அம்பன்கங்க கோரளை பிரதேச செயலகப் பிரிவின் சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுசரணையுடன் 2026 ஆம் ஆண்டின் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 02 கருத்தரங்குகள் 30/07/2026 அன்று நடாத்தப்பட்டன.
01. தமிழ் மொழி மூலக் கருத்தரங்கு பள்ளேதென்ன வித்யாலயத்தில் நடைபெற்றதுடன், இதில் 42 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
02. சிங்கள மொழி மூலக் கருத்தரங்கு புஸ்ஸல்ல தேசிய பாடசாலையில் நடைபெற்றதுடன், இதில் 75 மாணவர்கள் கலந்துகொண்டனர்.