அகில இலங்கை பாடசாலைகள் நடனப் போட்டியின் கிரீட வடிவமைப்பு (தலைக்கவச வடிவமைப்பு) பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் நடனப் போட்டியின் கிரீட வடிவமைப்பு (தலைக்கவச வடிவமைப்பு) பிரிவில், நாவுல கல்வி வலயத்தின் அம்பன மகா வித்தியாலயத்தினால் (ம/நா/மொன்டிகொபல்லவ மகா வித்தியாலயம்) வடிவமைக்கப்பட்ட கிரீடத்திற்காக அகில இலங்கை ரீதியில் முதலிடம் கிடைத்துள்ளது.

இந்த கிரீட வடிவமைப்பிற்கு வழிகாட்டிய நடன பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர் அவர்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் நாவுல வலயக் கல்வி அலுவலகத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்…….

744871652 122148884079113397 4127004445055728697 n
742726833 122148883995113397 3439240367138705016 n
747396043 122148883989113397 3124999890803430201 n
747198129 122148884121113397 3335342209500278354 n
744872867 122148883965113397 1640509596062487241 n